முதல் வழிபாடு என்றால் அது விநாயகருக்குதான் என்று நமக் கெல்லாம் தெரியும். எந்த பூஜை அல்லது வழிபாடு என்றாலும் முதலில், பிள்ளையார் பூஜை செய்தபிறகுதான் பிரதான பூஜைக்கு செல்வார்கள். விநாயகர் பிம்பமில்லை என்றாலும், மஞ்சளில், மண்ணில், சாணியில் என பிடித்துவைத்து பிள்ளையாரை வழிபாடுவார்கள்.
கணபதி...
Read Full Article / மேலும் படிக்க