(ஆண்) எந்த மாதிரியான வேலை அமையும்? பிறந்த ஊரில் இருக்கலாமா அல்லது வெளியூரில் இருக்கலாமா என்று கூறுங்கள்?
மூல நட்சத்திரம், தனுசு ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 10-க்கு அதிபதி புதன் கேந்திர ஸ்தானமான 4-ல் அமையப்பெற்று 10-ஆம் வீட்டை பார்ப்பது மிகமிக அற்புதமான அமைப்பாக...
Read Full Article / மேலும் படிக்க