நம் வீட்டில்கூட பார்த்திருப்போம். சிலருக்கு நைட் ஷிஃப்ட் வேலையாக இருக்கும். சாஃப்ட்வேர், இடஞ, ஃடஞ போன்ற ஐ.டி துறை சார்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பகல் எல்லாம் இரவு. இரவெல்லாம் பகல். அந்த நாட்டில் உள்ளவர்களுக்காக இவர்கள் தங்களை அப்படி மாற்றிக்கொண்டு வேலை செய்ய வேண்டியுள்ளது. வயி...
Read Full Article / மேலும் படிக்க