12 ராசி, 27 நட்சத்திரத்தினருக்கு ஏப்ரல் மாதப் பரிகாரங்கள்!
Published on 28/03/2019 (11:36) | Edited on 30/03/2019 (07:12) Comments
பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை
மேஷம்
அஸ்வினி: சூரியன் மீனத்தில் குருவின் பேராதரவுடன் இருக்கிறார். தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை திருப்தியாக அமையும். தங்கநகை வியாபாரிகள் கவனமுடன் செயல்படாவிட்டால் முதலுக்கே மோசம் வரும். பார்வதியை வணங்குவதால் நிலைமை சீரடையும். தூரத்து உறவினர் உதவி நாடி வருவார்கள். ஆற்று நீரை செப்பு...
Read Full Article / மேலும் படிக்க