Skip to main content

மாரடைப்பு குணமாக மூ-கை மருந்து கூறிய அகத்தியர்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

கணவனும் மனைவியும், நாடி பலன் கேட்க வந்திருந்தனர். கணவனுக்கு சுமார் 55 வயது இருக்கும், மனைவிக்கு சுமார் 50 வயது இருக்கும், ஏழ்மையான தோற்றம். கருத்து, மெ-ந்த உடம்பு, கணவனின் முகம் இரத்தமின்றி வெளுத்து இருந்தது. என் முன்னே அமர்ந்த உடன், நான் எதுவும் கேட்காமலேயே, அந்த அம்மாள் எதற்காக நாடியி... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்