Skip to main content

கமிஷ்னர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்.! (படங்கள்)

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

 

நடிகை ஸ்ரீரெட்டி, தனக்கு யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் மிரட்டல் விடுப்பதாகவும், தன்னைப் பற்றி அவதூறு செய்திகளை பரப்புவதாகவும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்றைய தினம் நேரில் வந்து புகார் அளித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்