Skip to main content

உலக தடகள போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் துருக்கி வீரர் தங்கம் வென்றார்

Published on 12/08/2017 | Edited on 12/08/2017
உலக தடகள போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் 
துருக்கி வீரர் தங்கம் வென்றார்

உலக தடகள போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தென் ஆப்ரிக்க வீரர் வான் நீக்கெர்க் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் துருக்கி வீரர் ரமில் குல்லியெவ் பந்தய தூரத்தை 20 நிமிடங்கள் 9 வினாடிகளில் கடந்து தங்க பதக்கத்தை வென்றார். தென் ஆப்பிரிக்க வீரர் வான் நீக்கெர்க் 20 நிமிடம் 11 வினாடிகிளில் கடந்து இரண்டாம் இடத்தையும், டிரினிடாட் - டொபாக்கோ வீரர் ஜெரீம் ரிச்சர்ட்ஸ் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

சார்ந்த செய்திகள்