Skip to main content

விஏஓ அரம்பேஸ்வரன் சஸ்பெண்ட்

Published on 12/08/2017 | Edited on 12/08/2017

விஏஓ அரம்பேஸ்வரன் சஸ்பெண்ட்

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் கோவில் நிலத்தில் தனி  நபருக்கு மின்சாரம் வழங்க அனுமதி சான்று வழங்கிய  விஏஓ அரம்பேஸ்வரன் சஸ்பெண்ட் செய்து செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.  

சார்ந்த செய்திகள்