Skip to main content

வெங்கய்ய நாயுடுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published on 06/08/2017 | Edited on 06/08/2017
வெங்கய்ய நாயுடுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கய்ய நாயுடுவை வாழ்த்தி திமுக செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு:
 
FACEBOOK POST:
 
On behalf of Dr Kalaignar and DMK, l send my warm greetings to Hon'ble Thiru Venkaiah Naidu on his election as the Vice President of India today. With a precious treasure of vast experience in Parliamentary procedures, I am quite confident that he will protect the plurality of our great Nation and uphold the high traditions as the ex-officio Chairman of Council of States.
 
தமிழாக்கம்:
 
குடியரசுத் துணைத் தலைவராக வெற்றி பெற்றுள்ள மாண்புமிகு வெங்கய்ய நாயுடுவுக்கு தலைவர் கலைஞர் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாராளுமன்ற நடைமுறைகளில் பழுத்த அனுபவம் பெற்றுள்ள மாண்புமிகு  வெங்கய்ய நாயுடு  நாட்டின் பன்முகத்தன்மைக்கு பாதுகாவலராகவும், மாநிலங்களவையின் உயர்ந்த  மாண்புகளை நிலைநாட்டவும் பாடுபடுவார் என்று மனதார நம்புகிறேன். வாழ்த்துகிறேன்.

சார்ந்த செய்திகள்