Skip to main content

டிடிவி தினகரன் மாமியார் படத்திறப்பு விழா

Published on 11/08/2017 | Edited on 11/08/2017
டிடிவி தினகரன் மாமியார் படத்திறப்பு விழா


தஞ்சையில் டிடிவி தினகரன் மாமியார் சந்தானலட்சுமி படத்திறப்பு விழா இன்று நடைப்பெற்றது. இதில் டிடிவி தினகரன் உள்பட அவரது உறவினர்கள் மற்றும் அவரது கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

-இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்