தினகரனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை: ஜெயக்குமார் பேட்டி
டிடிவி தினகரனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்திக்க டெல்லி புறப்படுவதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,
தினகரனும், ஸ்டாலினும் நல்ல பாம்பு, சாரைப் பாம்பு மாதிரி பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள் அது மக்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் தினகரனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என கூறியுள்ளார்.
தினகரனும், ஸ்டாலினும் நல்ல பாம்பு, சாரைப் பாம்பு மாதிரி பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள் அது மக்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் தினகரனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என கூறியுள்ளார்.