Published on 02/01/2019 | Edited on 02/01/2019

சபரிமலைக்கு பெண்கள் வேண்டுமென்றே சென்றுள்ளனர், இந்து மத உணர்வை சீர்குலைக்கவே 2 பெண்களும் சென்றுள்ளனர், தமிழகத்திற்கு வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு அளிக்கிறது என்பது ஆளுநர் உரை, ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்கலாம் என்று தோன்றுகிறது, உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு திமுக தான் காரணம். என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.