சுதந்திர தினத்தை புறக்கணித்து கதிராமங்கலத்தில் போராட்டம்..!
சுதந்திர தினத்தை புறக்கணித்து விட்டு ஓ.என்.ஜி.சிக்கு எதிராக கதிராமங்கலத்தில் 87வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் உள்ள வயல்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய்கள் பதித்து கச்சா எண்ணை எடுத்து வருகிறது. இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி, ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக கிராம பொதுமக்கள் தொடர்ந்து 87வது நாளாக பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்று சுதந்திர தின விழாவை புறக்கணிப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.