சசிகலாவை கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை: வெற்றிவேல்
சசிகலாவை கேள்வி கேட்க அதிமுகவில் யாருக்கும் அதிகாரம் இல்லை என வெற்றிவேல் கூறியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல், சசிகலாவை கேள்வி கேட்க அதிமுகவில் யாருக்கும் அதிகாரம் இல்லை. சசிகலாவை பொதுச் செயலாளராக்க எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். இவ்வாறு கூறியுள்ளார்.