Skip to main content

சாரண - சாரணியர் இயக்க தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! (படங்கள்)

Published on 16/09/2017 | Edited on 16/09/2017
சாரண - சாரணியர் இயக்க தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

சாரண - சாரணியர் இயக்கத்தின் பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில தலைமையகத்தில் இன்று  காலை 10.00 மணி முதல் தொடங்கி மதியம் 2.00மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

இதில் மொத்தம் 504வாக்குகளில் தலைவர் பதவிக்கு 286 வாக்குகளும், துணைத்தலைவர் பதவிக்கு 285 வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதையடுத்து சற்றுநேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.


படங்கள்: செண்பகபாண்டியன்
- ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்