
கோடநாடு வீடியோ விவகார வழக்கில் கைதான சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. இருவரும் பிணைத்தொகையை கட்டியதாலும், அதுமட்டுமில்லாமல் இருவருக்கும் தலா இரண்டு பேர் உத்தரவாதம் அளித்ததாலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.