அதிமுகவினரிடம் குழப்பத்தை
உண்டாக்கிய போஸ்டர்
உண்டாக்கிய போஸ்டர்
மதிமுகவில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இனைந்தவர் பூந்தமல்லி பகுதியை சேர்ந்த கந்தன். இவர் தற்போது பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஏழுமலையின் ஆதரவாளர். இவருக்கு அன்மையில் தினகரன் மாநில அம்மா பேரவையின் இனைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கினார். அதற்கு நன்றி தெரிவித்து கந்தன் ஒட்டியுள்ள போஸ்டரில் சம்பந்தமே இல்லாமல் எடப்பாடி பெயரையும் போட்டுள்ளார். இதனால் இவர்கள் யாரை எதிர்க்கிறார்கள், ஆதரிக்கிறார்கள் என்றே தெரியவில்லை என புலம்புகின்றனர்.
தேவேந்திரன்