பிளாஸ்டிக் நிறுவனங்கள் ஆர்ப்பாட்டம்
பிளாஸ்டிக் கழிவுகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதை நீக்கக் கோரி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே சென்னை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தது.
படம்: அசோக்குமார்