Skip to main content

பெரியார் 139வது பிறந்தநாள்: ராமதாஸ் மரியாதை!

Published on 17/09/2017 | Edited on 17/09/2017
பெரியார் 139வது பிறந்தநாள்: ராமதாஸ் மரியாதை!



பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின்139-வது பிறந்தநாளையொட்டி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தையடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, இணைப்பொதுச்செயலாளர் இசக்கி படையாச்சி, அமைப்பு செயலாளர் செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்