Published on 26/11/2018 | Edited on 26/11/2018
![ramadoss](http://image.nakkheeran.in/cdn/farfuture/2fwBGSsKDd2nPlCXDWaaoHllwt811WXOklp0YtqSE0E/1543233946/sites/default/files/inline-images/ramadoss_6.jpg)
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் நெல் ஜெயராமனை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று காலை சந்தித்து நலம் விசாரித்தார்.