Skip to main content

முகிலன் கைது; திருவைகுண்டத்தில் பரபரப்பு

Published on 19/09/2017 | Edited on 19/09/2017

முகிலன் கைது; 
 திருவைகுண்டத்தில் பரபரப்பு 


திருவைகுண்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பு போராட்டத்தை முடித்துவிட்டு கிளம்பிய சமூக செயல்பாட்டாளர் முகிலனை ஆழ்வார் திருநகரியில் வைத்து காவல்துறை  வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்று இருக்கிறது.    இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

- ஜீவாபாரதி


                                  

சார்ந்த செய்திகள்