Skip to main content

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய கனிமொழி எம்பி (படங்கள்)

Published on 04/09/2024 | Edited on 04/09/2024

 

ஏஎஸ்இடி நிறுவனத்தின் 7வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அழக்கப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள்.

 

படங்கள் : எஸ்.பி.சுந்தர்

சார்ந்த செய்திகள்