Skip to main content

மணல் குவாரிகளை திறக்க கோரி மத்திய அமைச்சரை சந்தித்த தமிழக அமைச்சர்

Published on 04/01/2018 | Edited on 04/01/2018

மணல் குவாரிகளை திறக்க கோரி
 மத்திய அமைச்சரை சந்தித்த தமிழக அமைச்சர்
          
டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுடன், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்தார்.  சுற்றுச்சூழல் அனுமதியில்லை என கூறி மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சந்திப்பில் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த சந்திப்பில்,

சுமார் 2 ஆயிரம் மணல் மற்றும் கிரானைட் குவாரிகள் மூடி உள்ளதால் 2.50 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு எனவும் மத்திய அமைச்சரிடம் விவாதித்துள்ளார் சி.வி.சண்முகம்.

-இளையர்

சார்ந்த செய்திகள்