Skip to main content

சைக்கிள் போட்டி டீ.சர்ட்டுகளை வெளியிட்ட அமைச்சர் (படங்கள்) 

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் வரும் அக். 8 ஆம் தேதி ‘ஹெச்.சி.எல். சைக்கிள்தான்’ எனும் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான அறிமுக விழா நேற்று சென்னை தாஜ் கன்னிமரா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு போட்டிக்கான டீ.சர்ட்டை வெளியிட்டார். 

சார்ந்த செய்திகள்