உதயச்சந்திரனை பணியிட மாற்றம் செய்ய சென்னை ஐகோர்ட் தடை
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனை பணியிட மாற்றம் செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. 11ம் வகுப்பு பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் குழுவில் உதயச்சந்திரன் உறுப்பினராக உள்ளார்.
மேலும் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் குழுவில் யாரையும் மாற்றக் கூடாது என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ராமலிங்கம் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு வரும் 21ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.