சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டம்
கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. எர்ணாகுளம் கோர்ட்டில் என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் 2016 ம் ஆண்டு ஐஎஸ் ஆதரவாளர்கள் 8 பேர் பிடிப்பட்டனர்.