Skip to main content

இரட்டை இலை சின்னம் விவகாரம்-வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனு தள்ளுபடி

Published on 11/08/2017 | Edited on 11/08/2017

இரட்டை இலை சின்னம் விவகாரம்-
வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனு தள்ளுபடி

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக பிரிந்துள்ள அணிகளுக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதிமுக எம்.எல்.ஏக்களிடையே வாக்கெடுப்பு நடத்தக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.  மேலும், மனுதாரர் தூத்துக்குடியை சேர்ந்தவர் என்பதால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர அறிவுறுத்தப்பட்டது.  

சார்ந்த செய்திகள்