திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் சட்டப்பேரவையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதற்காக திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
படங்கள்: ஸ்டாலின்