திண்டுக்கல்லில் திமுக முப்பெரும் விழா(படங்கள்)
திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் உள்ள அண்ணா திடலில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது. பெரியார் விருது கிருஷ்ணமூர்த்திக்கும், அண்ணா விருது திருவேங்கடத்திற்கும் வழங்கப்பட்டது. பாவேந்தர் விருது சங்கரி அம்பலவாணனுக்கும், கலைஞர் விருது சங்கரி நாராயணுக்கும் வழங்கப்பட்டது.
-படங்கள்: சக்தி