அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் உள்ள அமைச்சர் பங்களாவில் தங்கி கொண்டு தலைமை செயலகத்தில் துறைபணிகளை பார்த்து கொண்டு சனி, ஞாயிற்றுகிழமைகளில் திண்டுக்கல் வந்து தொகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து விட்டு0 மீண்டும் சென்னைக்கு போய் விடுவார்.
அதுபோல தான் தற்போது, காலையில் நடந்த கவர்னர் விழாவில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு திரும்பிய அமைச்சர் சீனிவாசனுக்கு காதுவலி ஏற்பட்டது. அதோடு உடம்பில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததால் உடனே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
அதோடு பிரசர், இசிசி மற்றும் ரத்த டெஸ்ட்டுன் உடம்பில் புல்செக்கப்பும் செய்து வருகிறார். இத்தகவல்கள் உறவினர்கள் மற்றும் கட்சி பொருப்பாளர்களுக்கு தெரியவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சரிடம் நலம் விசாரித்து வருகிறார்கள்.
- சக்தி