தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகம் முழுவதும் அடுத்த இரு தினங்களுக்கு, கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் ஒருவாரம் பரவலாக வெயில் கொளுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில், இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த இரு தினங்களுக்கு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்றும் வரும் 4, 5ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இரவு நேரங்களில், மழை பெய்யலாம்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.