விழுப்புரத்தில் பா.ம.க நடத்திய சமூகநீதி மாநாடு (படங்கள்)
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக சமூகநீதி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினர்.