Published on 24/01/2019 | Edited on 24/01/2019
![nithya](http://image.nakkheeran.in/cdn/farfuture/j-APgNpvY39JI4GxAYpmnj17rWggUMZ7kRSIjEhJU6s/1548355260/sites/default/files/inline-images/nithya.jpg)
காமெடி நடிகரும், பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்தவர் பாலாஜி. அவரது மனைவியும், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் நித்யா. தற்போது இவர் பல சமூக பணிகளை செய்துவருகிறார். மும்பையில் கடந்த வாரம் தொடங்கப்பட்ட தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.