ஆண்டிமடம் அருகே பைனான்சியர் கழுத்து அறுத்து கொலை
ஆண்டிமடம் அருகே அழகாபுரத்தில் கடந்த 13ம் தேதி பைனான்சியர் கலியபெருமாள் கழுத்து அறுத்து இறந்து கிடந்தார். இது தொடர்பாக ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கென்னடி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வீராசாமி' நித்தியா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். வழக்கு தொடர்பாக கலியபெருமாளின் முதல் மனைவி ஜெகதாம்பாள் (75) மகன் ஷாஜகான் (எ) அன்பழகன் (50) மற்றும் கூலிபடையினர். சேத்தியாதோப்பை சேர்ந்த அன்பழகன் (55) குலோத்துங்கன் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-எஸ்.பி. சேகர்