பெரியார் மறுக்க முடியாத உண்மை நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு
நடிகர் கமல்ஹாசன் தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி அவரைப்பற்றி டுவிட்டரில் நேற்று தனது கருத்தை பதிவு செய்தார்.
அதில். “அவர் செயலை உணர்வை நினைவை போற்றுவோம். 1879, செப்டம்பர் 17ஆம் தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும். பெரியார் மறுக்க முடியாத உண்மை, வாய்மையே வென்றது” என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.