Skip to main content

29ல் 4 மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்

Published on 12/08/2017 | Edited on 12/08/2017

29ல் 4 மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்

பெட்ரோ கெமிக்கல் மண்டல திட்டத்தை கைவிட வலியுறுத்தி  ஆகஸ்ட் 29ம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர்,  கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்

சார்ந்த செய்திகள்