Skip to main content

20 லட்சம் மோசடி;அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது புகார்

Published on 18/09/2017 | Edited on 18/09/2017
20 லட்சம் மோசடி;அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது புகார் 

என்எல்சியில் வேலை வாங்கித்தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ சிவசுப்ரமணியம் மீது புகார் அளிக்கப்படுள்ளது. 

 சிவசுப்பிரமணியம் மீது ரம்யா என்பவர் கடலூர் எஸ்பி  விஜயகுமாரிடம் புகார் அளித்துள்ளார்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்