


Published on 05/12/2019 | Edited on 05/12/2019
ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது கணவர் மாதவனுடன் இன்று காலை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.