Published on 22/03/2019 | Edited on 22/03/2019
பாமக முன்னாள் துணைப்பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான அ.தமிழரசு தலைமையில் மாவட்ட முன்னாள் செயலாளர் ஜெயவேல், ஒன்றிய முன்னாள் செயலாளர் ஆர்.பழனிவேல், நகர முன்னாள் செயலாளர் ஏ.சகாதேவன், மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் என்.வெங்கடாசலம, விவசாய அணி முன்னாள் செயலாளர் எம்.செல்வம், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் ஐ.அசோக்குமார், ஒன்றிய இளைஞர் அஇணிச் செயலாளர் பி.சீனிவாசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பாமக நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சேலத்தில் இணைந்தனர்.