Skip to main content

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து 5 பேர் பலி!!

 

accident

 

 

 

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

தெற்கு கொல்கத்தாவில் மஜெர்ஹட் பாலத்தின் ஒரு பகுதி எதிர்பாராத விதமாக இடிந்துள்ளது. இந்த விபத்தில் பல கார்கள், வாகனங்கள் இடர்பாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் முதல்கட்டமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்