Published on 27/02/2019 | Edited on 27/02/2019

எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற அருண் ஜெட்லி இவ்வாறு கூறியுள்ளார். பின்லேடன் விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்ததோ, எப்படி பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்ததோ அதேபோன்ற நடவடிக்கைக்கும் இந்தியா தயார்.
பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் கடற்படை தளபதி சுனில் லம்பாவும் பங்கேற்கிறார் என்பதும், விமானப்படை தளபதி தனோவா பிரதமருடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.