Published on 11/04/2019 | Edited on 11/04/2019
சென்னை டிஜிபி அலுவலகத்தில், தேர்தல் டிஜிபியாக அசுதோஷ் சுக்லா பதவியேற்றார்.

அதன்பின் பேசிய அவர் தேர்தலில் வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்க வேண்டும் என்றும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.