Skip to main content

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

Published on 13/08/2017 | Edited on 13/08/2017



இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.


இந்தோனேசியாவின் கிழக்கு மாலுக்கு தீவுகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவாக இருந்தது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.


நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் வரவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


சார்ந்த செய்திகள்