"ஒரு பெரும் மழையால் மனிதர்களே,…நான் உங்களை என்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறேன். என்னை சுற்றுலாத்தலம் என்று சொல்லிக்கொண்டு நீங்கள் என்மீது செய்த, செய்கிற தாக்குதல்களை, நானும் எத்தனை நாள்தான் பொறுத்துக்கொண்டு, வலிக்காதது போல நடிக்க முடியும்?
"அப்படியென்ன உனக்கு தீங்கு விளைத்துவி...
Read Full Article / மேலும் படிக்க,