கோடிகளை ஏப்பம்விட்ட ஸ்மார்ட் போன்! மோடி அரசு தகிடுதத்தம்!
Published on 27/05/2020 | Edited on 27/05/2020
ஃப்ரீடம் 251’ இந்தப் பெயரை நினைவிருக்கிறதா? பிரதமர் மோடியின் பிரஸ் மீட்டைப் போலவே, இந்தியர்கள் இதுவரை பார்த்திராத ஸ்மார்ட்போன் மாடல்தான் அது.
உலக ஸ்மார்ட்போன் சந்தை யாக இந்தியா மாறிக்கொண்டிருந்த சமயம். யாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ரூ.251 என்ற மலிவான விலையில், இந்த ஸ்மார்ட் போன...
Read Full Article / மேலும் படிக்க,