சசி பிறந்தநாள் சபதம்! ஆட்சியை கவிழ்க்க ஸ்பெஷல் யாகம்!
Published on 21/08/2018 | Edited on 22/08/2018
ஆஸ்தான ஜோதிடர்கள் சொல்லி அனுப்பிய தகவல்களால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவுடன் தொடர்புடைய சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் கைதாகி 2017, பிப்ரவரி 15-ந்தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு கடந்த ஆகஸ்ட் 18-ந்தேதி 61-வது பிறந்த நாள்...
Read Full Article / மேலும் படிக்க,