புதுச்சேரி! காங்கிரஸ் யார் கையில்? நாராயணசாமி Vs நமசிவாயம்!
Published on 28/08/2018 | Edited on 29/08/2018
கட்சியில் சாதாரண நிகழ்ச்சிகள் என்றால்கூட கோஷ்டி மோதல்களுக்கு காங்கிரசில் பஞ்சமிருக்காது. கட்சித் தேர்தல் என்றால் அதுவும் புதுச்சேரியில் கட்சித் தேர்தல் என்றால் சொல்லவும் வேண்டுமா?போன மாதம் மாணவர் காங்கிரஸ் தேர்தல் நடந்தது. அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்த பொறியியல் கல்லூரி மாணவர் விக்கிர...
Read Full Article / மேலும் படிக்க,