சொந்தக் கட்சிக்கு சூனியம்! விழுப்புரம்-நாகை தெற்கு தி.மு.க. புலம்பல்!
Published on 12/02/2018 | Edited on 13/02/2018
கடந்த ஜன.29-31 நக்கீரன் இதழில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க.வில் நடந்த உள்குத்து கலாட்டாக்களை விலாவாரியாக எழுதியிருந்தோம். இத்தகைய களேபரங்கள் நாகை தெற்கு மாவட்ட தி.மு.க.விலும் பஞ்சமில்லாமல் இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். அந்த நக்கீரனைப் படித்துவிட்டு, நாகை தெற்கு மாவட்டத்திற்...
Read Full Article / மேலும் படிக்க,