அப்பாவிகளின் உயிர் குடிக்கும் அரசியல் விளம்பர வெறி! -பேனர் கலாச்சாரம் ஒழியுமா?
Published on 17/09/2019 | Edited on 18/09/2019
அரசியல் கட்சிகளின் பேனர் கலாச்சாரத்தால் அப்பாவிகள் சாவது தொடர்கதை ஆகிக்கொண்டிருக்கிறது தமிழகத்தில். உயர்நீதிமன்றத்தின் தடையுத்தரவு, டிராபிக் ராமசாமி -அறப்போர் இயக்கத்தினர் உள்ளிட்டோரின் எதிர்ப்பு இவைபற்றியெல்லாம் ஆளுங்கட்சியினர் கண்டுகொள்வதே இல்லை.
கடந்த வியாழக்கிழமை, செப்டம்பர் 12. "அப...
Read Full Article / மேலும் படிக்க,