நக்கீரன் செய்தி! போதை பார்ட்டிகளைத் தடுத்த எஸ்.பி! -ஆக்ஷன் ரிப்போர்ட்!
Published on 18/02/2020 | Edited on 19/02/2020
"கிளுகிளு உலக மான குளுகுளு கொடைக் கானல்!' என்ற தலைப்பில் பிப். 12-14 தேதியிட்ட நமது நக்கீரனில் செய்தி வெளியானதுமே மலைப் பிரதேசம் முழுவதும் பரபரப்பானது. இதழ் வெளியான மறுநாளே போதை ஸ்பாட்டான குண்டுப்பட்டி கிராமத் திற்கு விசிட் அடித்து, லோக்கல் மக்களின் கொந்தளிப்பையும் போதைக் கும்பலின் நெட்...
Read Full Article / மேலும் படிக்க,